திரையை தாண்டிய நிஜ ஹீரோ....

இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் உள்ளனர். இந்நிலையில், பல சினிமா பிரபலங்களும் தங்களது பங்களிப்பினையும் வழங்கி வருகின்றனர்

 

இந்நிலையில் கேஜிஎஃப் பட ஹீரோ கன்னடத் திரையுலகத் தொழிலாளர்கள் 3,000 பேருக்கு தலா ரூ. 5,000 என ரூ. 1.50 கோடியை நிதியுதவியாக அளித்து பலரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளார்.


No comments

Theme images by sandsun. Powered by Blogger.