வசீகரமான சிவந்த உதடுகளை பெற.......

 

இன்றைய காலநிலை மாற்றத்தாலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும் பலர் உதடுகள் பற்றிய பல பிரச்சினைகளை முகம் கொடுக்கின்றனர்

 

இவர்களுக்கான ஒரு பயனுள்ள குறிப்பு.-

1) பீட்ரூட்டை சிறுதுண்டாக வெட்டி தினமும் இரவு  தூங்குவதற்கு முன் உதடுகளில் பூசிவர இயற்கையாகவே சிவந்த மிருதுவான உதடுகளை பெறலாம்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.