சவ்வரிசி மரம் இது தான்...!
சவ்வரிசித் தாவரத்திலிருந்து பெறப்படும் சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இது மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். இவ்வாறு தான் சவ்வரிசி பெறப்படும்.
சிலர் சொல்வதை கேட்டு இருப்பீர்கள் சவ்வாரிசி தாவரம் நெல் கதிர்களை போல அல்லது பயர் தாவரங்கள் போல இருக்கும் என்று.
அது இல்லாமல் இதிகமானோர் கருத்து சவ்வரிசி என்று ஒரு தாவரம் அல்லது மரம் என்று ஒன்று இல்லை சவ்வரிசி மரவள்ளிக் கிழங்கில் இருந்து தான் தயாரிக்கப் பயன்படுகிறது என்று.
உங்களுக்கு தெரியுமா மரவள்ளிக் கிழங்கு உடம்புக்கு எவ்வளவு உஷ்ணம் வாய்வு கேஸ் தரும் என்று. சிலர் மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட உடனே நெஞ்சு எரியும் ஏப்பம் வரும். அல்சர் கேஸ்டிக் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது என்பார்கள்.
உடம்பில் உஸ்னம் வாய்வு குறைக்க சிலர் சவ்வரிசியால் கஞ்சி அல்லது எதுவும் உணவு பண்டங்கள் சமைத்து சாப்பிடுவார்கள் உடலில் உள்ள உஸ்ணங்களை குறைக்க அப்படி என்றால் மரவள்ளிக் கிழங்குககும் சவ்வாரிசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஆகையால் சவ்வரிசிகள் தயாரிக்கப்படும் மரங்கள் வேறு என்பதை இங்கு அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற தகவலை தேடக் கூடிய அறிந்து கொள்ள வேண்டும் என்று இருப்பவர்கள் அதிகம் இருப்பார்கள் அவர்களுக்கும் அறிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கும் பிடித்திருந்தால் பகிருங்கள். நன்றி மீண்டும் ஒரு தகவலில் சந்திக்கலாம்...!
No comments