அடர்த்தி குறைவான புருவம் என்று கவலையா?? இதோ உங்களுக்காக சில குறிப்புகள்
புருவங்களில் முடி வளர "விளக்கெண்ணெய்' சிறந்த மருந்தாக உள்ளது.இரவில் தூங்குவதற்கு முன், புருவங்களில் இளம் சூடான விளக்கெண்ணையை தடவி
மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர உதவும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் புருவங்களில் முடி வளர தொடங்கும்.
முக்கியமாக கண்களின் அருகே பிளேடு உபயோகிப்பதை தவிர்த்தல் நல்லது
No comments