விரைவில் நயன்தாராவின் 3 படங்கள்…...

கொரோனா அதிகரிப்பின் காரணத்தால் தொடர்ந்தும் படப்பிடிப்பினை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் காணப்படும் இந்த நிலையில் நயன்தாராவுடன் தொடர்புடைய 3 திரைப்படங்களை . டி. டி யில் வெளியிட தீர்மானம் எடுக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 நெற்றிக்கண், ராக்கி, கூழாங்கல் ஆகிய படங்களை வாங்கி வெளியிட .டி.டி. தளங்கள் அணுகி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இத் திரைப்படங்கள் நயன்தாராவுடன் தொடர்பு பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கடந்த முறை நயன்தாராவின் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படமும் . டி. டி யில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.