உலகின் மிக சிறிய திரைப்படம் என்ற சாதனையை பெற்றுள்ளது ' Be Pretty’ என்ற திரைப்படம். Noble World Recordல் விருதை பெற்று, உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
இந்த திரைபடத்தை இயக்கி இருப்பவர் அன்புராஜசேகர்.
இத் திரைப்படம் ஓர் Mask விழிப்புணர்விற்கான உருவாக்கப்பட்டுள்ளது.
No comments