பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு
எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைய, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments