வறண்ட சருமத்தை அழகுபடுத்தும் வாழைப்பழ மாஸ்க்
வாழைப்பழத்தைக் கொண்டு போடப்படும் பேஸ்மாஸ்க் இயற்கையான முறையில் வறண்ட சருமத்தை பராமரிக்க உதவும்.
பாதி அளவு வாழை
ப்பழத்தை எடுத்து நன்கு மசித்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவவும்.
ப்பழத்தை எடுத்து நன்கு மசித்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவவும்.
பத்து முதல் 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும்
காய்ந்து வறண்டு போன சருமத்தில் ஏற்படக்கூடிய
சுருக்கங்கள் மறைந்து, சருமம் மிருதுவாக புத்துணர்ச்சியாக மாற பெருமளவில் உதவும்.
குறிப்பு:
பொதுவாக எந்த ஒரு pack போடுவதானாலும்,முகத்தின் மென்மையான பாகங்களான கண்களின் ஓரம், இமைகள் மற்றும் உதடுகள் ஆகியவற்றில் தடவுவதை தவிர்க்கவும்.
No comments