கொரோனா தடுப்பு பணிக்கு மக்கள் செல்வனும் பங்களிப்பு
இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பின் காரணமாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து
கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
மேலும் அந்நிலையில் , நடிகர் விஜய் சேதுபதி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.25 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார.
No comments