வலம்புரி சங்கு மூலம் கிடைக்கும் பலன்கள்
மகாலக்ஷ்மியின் அம்சமாக எப்போதுமே புனிதப்பொருளாக சங்கு இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது.
இது இருக்கும் இடத்தில்
தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது.
கண் திருஷ்டி, பகைவர்களின் தீய செயல் அனைத்துமே பலனிழந்து போகும்.
கடன் பிரச்சினை நீங்கும்.
வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.
உணவு பஞ்சமே வராது.
வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது.
நீங்களும் மஹாலக்ஷ்மி அருளைப் பெற வலம்புரி சங்கை வாங்கி பயன்பெறுங்கள்
No comments