கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்.

 

இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ,இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் 
கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப்
 பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்

No comments

Theme images by sandsun. Powered by Blogger.