கொவிட் தடுப்பூசி தொடர்பான தகவல்....
14 நாட்கள் கடந்தவுடன், அந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் தடுப்பூசியை வழங்க முடியும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், விசேட வைத்தியர்
ரஞ்ஜித் படுவன்துடுவ தெரிவிக்கின்றார்.
அதன்படி ,கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் ,இந்த விடயம் தொடர்பில் தமக்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
No comments